துறைமுக நகர சட்டமூலம்; விவாதம், வாக்கெடுப்புக்கான திகதி அறிவிப்பு

துறைமுக நகர சட்டமூலம்; விவாதம், வாக்கெடுப்புக்கான திகதி அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு எதிர்வரும் புதன்கிழமை (5) இடம்பெறுமென நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்