இந்தியாவில் பாரிய நில அதிர்வு (காணொளி)

இந்தியாவில் பாரிய நில அதிர்வு (காணொளி)

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று காலையில் 6.4 மெக்னிரியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

புவி மேற்பரப்பில் இருந்து 17 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு இடம்பெற்றுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரையில் பதிவாகவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன