அரச ஊழியர்கள் பணிக்கு சமுகமளிப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று

அரச ஊழியர்கள் பணிக்கு சமுகமளிப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று

அரச ஊழியர்கள் பகுதி பகுதியாக பணிபுரியும் வகையிலான திட்டங்களுடன் கூடிய சுற்றறிக்கை இன்று (27) வெளியிடப்படவுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது