நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 3 பேர் கொவிட்-19 நோயால் மரணித்துள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 647 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது