மேல் மற்றும் வடமேல் மாகாண சகல அங்கிலிகன் பாடசாலைகளும் ஏப்ரல் 30ஆம் திகதிவரை மூடல்

மேல் மற்றும் வடமேல் மாகாண சகல அங்கிலிகன் பாடசாலைகளும் ஏப்ரல் 30ஆம் திகதிவரை மூடல்

அரசின் தீர்மானங்களுக்கமைய நாட்டின் மேல் மற்றும் வடமேல் மாகாண சகல அங்கிலிகன் பாடசாலைகளும் இம்மாதம் 30ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக அங்கிலிகன் திருச்சபையின் கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்