காலி மாவட்டத்தின் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்!

காலி மாவட்டத்தின் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்!

காலி மாவட்டத்தின் ரத்கம காவல் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அம்மாவட்டத்தின் இம்புல்கொட மற்றும் கட்டுதாம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (26) இரவு 8 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்