கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 644 ஆக அதிகரிப்பு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 644 ஆக அதிகரிப்பு

நாட்டில் இன்றைய தினம் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது