மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

நாட்டில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இன்றைய தினம் 783 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 101,369 ஆக அதிகரித்துள்ளது