கொரோனா தொற்றிலிருந்து மேலும் 156 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 156 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 156 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ,311 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுறுதியான 5,633 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்