தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மீண்டும் கொரோனா!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மீண்டும் கொரோனா!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் போது 43 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார்