ராகுல் காந்திக்கு கொரோனா!

ராகுல் காந்திக்கு கொரோனா!

இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பை பேணியவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளுமாறும் அவர் ட்விட்டர் பதிவின் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்