இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா!

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, அவர் டெல்லியில் உள்ள "எய்ம்ஸ்" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது