2021-22 பிலவ வருடத்தில் இந்த ராசியினர்களுக்கு புத்திர பாக்கியம் அமையப்போகிறது!! உங்க ராசியும் இருக்கா?

2021-22 பிலவ வருடத்தில் இந்த ராசியினர்களுக்கு புத்திர பாக்கியம் அமையப்போகிறது!! உங்க ராசியும் இருக்கா?

இன்றைய நவீன உலகத்தில் திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதிலும் புத்திர பாக்கியம் மிகவும் அவசியமாகிறது.

ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கின்றதோ, அதைப்போலவே திருமணத்திலும் புத்திர பாக்கியம் என்பது ஒரு முக்கியமான அங்கம் வகிக்கக்கூடியதாகும்.

மேலும், ஒருவரின் வாழ்க்கையில் அமைகிறதோ, அப்போதுதான் ஒருவரின் திருமண வாழ்க்கை முழுமை பெறுகிறது.

இதையடுத்து, பிலவ வருடம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்திர பாக்கியத்தை கொடுக்கப்போகிறார்? என்பதை காண்போம்.

  • மேஷம்
  • மிதுனம்
  • சிம்மம்
  • கன்னி
  • கும்பம்

மேற்கூறிய ராசிகள் யாவருக்கும் இவைகள் பொதுப்பலன்களே. அவரவர்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் தசாபுத்திகளுக்கு ஏற்ப பொதுப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.

தாமரை மணிமாலை இருக்கும் இடத்தை சுற்றிலும் நல்ல விஷயங்களே நடக்கும். தீய தடைகள் ஏதும் நடக்காது.

பின் நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணிமாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது