கொரோனா தொற்றிலிருந்து 235 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 235 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,623 ஆக அதிகரித்துள்ளது.
இது தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026