ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
ஹெந்தளை பகுதியில் 54 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்றில் ஹெரோயின் கொண்டு சென்ற போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 32 வயதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026