நாட்டில் இன்று இரு கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 554 ஆக அதிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 15ஐச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரும் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026