கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்
அமரபுர நிக்காயவின் மறைந்த மகாநாயக்கர், கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியையை முன்னிட்டு, கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம், விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
காவல்துறை இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரையான காலப்பகுதியில், காலி வீதி, பம்பலப்பிட்டி, தும்முல்லை சந்தி, சுதந்திர மாவத்தை பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுலாக்கப்பட உள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026