முச்சக்கர வண்டிக்கு பலியான சிறுத்தை
களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
இரண்டு அடி உயரமான குறித்த பெண் சிறுத்தையின் உடலை ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் வந்து கொண்டு சென்றுள்ளனர்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026