பசறையில் விபத்துக்குள்ளான பேருந்தின் மீட்புப் பணிகளில் சிரமம் (காணொளி)
பசறை 13ம் கட்டைக்கு அருகாமையில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான தனியார் பேருந்தை மீட்கும் பணிகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பள்ளத்திலிருந்து பேருந்தை இதுவரை வீதிக்கு கொண்டு வருவது சாத்தியமற்றதாகி உள்ளது.
பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து பாறைகளுக்கிடையே சிக்குண்டிருப்பதால் அதனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026