இரவு நேர ஊரடங்கிற்கு எதிர்ப்பு - இங்கிலாந்தில் பொதுமக்கள் பொலிஸார் மோதல்
கொரோனா தொற்றை அடுத்து இங்கிலாந்தில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் உள்ள ஹைட் பூங்காவில் திரண்டனர்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறி திரண்ட மக்களை பொலிசார் கலைக்க முயன்ற போது அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
பொலிசார் மீது கையில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்கியும், பொலிஸ் வாகனத்தில் பட்டாசுகளை தூக்கிப் போட்டும் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026