மேலும் 266 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

மேலும் 266 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

நாட்டில் மேலும் 266 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.