க.பொ.த. சா/த பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்

க.பொ.த. சா/த பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்

இதுவரையில் க.பொ.த. சா/த பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தை அணுகுமாறு கோரப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இதுவரையில் அனுமதி அட்டை பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.doenets.lk இணையத்தளத்திலிருந்து தமக்குரிய அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்யலாமென பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Click here to download admission paper online

Click here to amend the admission paper online