
காவல்துறை போதைப்பொருள் விவகாரம் : 17 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 பேரும், மார்ச் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதில் காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் 13 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்
சினிமா செய்திகள்
மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
19 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025