நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருவிழா நெருங்கும் வேளை நடந்த அற்புதம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவப் பெருவிழா இன்னும் சில நாட்களில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் கர்ண பரம்பரைக் கதையுடன் தொடர்புபட்ட கருடன் கல்லில் இன்று (06.06.2026) வெள்ளைநிறக் கருடன் வந்தமர்ந்துள்ளது.
இந்த அரிய காட்சி பக்தர்கள் மனதில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026