வேலைக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை அதிகரிப்பு

வேலைக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை அதிகரிப்பு

இலங்கையில் நபர் ஒருவரை வேலைக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 14 வயதிலிருந்து 16 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அது நாடாளுமன்றத்தில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது என்றும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஒரு குழந்தையின் கட்டாய கல்வி வயது 16 வயதாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல  சட்டங்களில் குறைந்தபட்ச வயது வரம்பை திருத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழில்  திணைக்களம் தெரிவித்துள்ளது