கிளிநொச்சி இளைஞர்களின் முயற்சியில் “தீரா”

கிளிநொச்சி இளைஞர்களின் முயற்சியில் “தீரா”

கிளிநொச்சி இளைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட கன்னி படைப்பாக காதலர் தினத்தில் வெளிவந்துள்ள இந்த பாடல் பெரும்வரவேற்பினைப் பெற்றுள்ளது.

லீ முரளியின் இயக்கத்தில் அல்விஷ் கிளின்டன் மற்றும் வேணுகாவின் நடிப்பில் நம்மவர் படைப்பாக தீரா என்ற காணொளிப்பாடல் வெளிவந்துள்ளது.

முழுமையான காணொளி இணைக்கப்பட்டுள்ளது,