நியூசிலாந்தில் மூன்று வாரங்களுக்கு பின்னர் 3 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம்

நியூசிலாந்தில் மூன்று வாரங்களுக்கு பின்னர் 3 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம்

நியூசிலாந்தில் மூன்று வாரங்களுக்கு பின்னர் 3 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அந்த நாட்டில் இறுதியாக கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கொவிட்-19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்று பேருக்கே இவ்வாறு நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தில் இதுவரை 2 ஆயிரத்து 328 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதுடன் 25 பேர் மாத்திரமே தொற்றால் உயிரிழந்தமை குறிப்பித்தக்கது.