நாட்டின் பொருளாதாரத்தில் தலையிடும் மேலைத்தேய நாடுகளுக்கு யதார்த்தத்தை தெளிவுபடுத்த அரசு தயார் - அமைச்சர் தினேஷ் குணவர்தன

நாட்டின் பொருளாதாரத்தில் தலையிடும் மேலைத்தேய நாடுகளுக்கு யதார்த்தத்தை தெளிவுபடுத்த அரசு தயார் - அமைச்சர் தினேஷ் குணவர்தன

நாட்டின் பொருளாதாரத்தில் தலையிடுவதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் மேலைத்தேய நாடுகளுக்கு அல்லது அமைப்புக்களுக்கு யதார்த்தத்தை தெளிவுபடுத்த அரசுக்கு திறன் உள்ளதென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலைத்தேய நாடுகளுக்கு இது தொடர்பில் பல கருத்துக்களை முன் வைப்பதற்கு அரசு ஆயத்தமாக இருப்பதாக எமது செய்திப் பிரிவுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோது அமைச்சர் மேலும் தொிவித்தார்.