தொடர் சரிவில் இருந்த தங்கத்தின் விலையில் மாற்றம்!
தொடர் சரிவில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 4,535 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல்,சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 36,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் , கட்டி வெள்ளி ஒரு கிலோ 75 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026