தொழில் வாய்ப்புகளுக்காக சென்ற இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!

தொழில் வாய்ப்புகளுக்காக சென்ற இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!

தொழில் வாய்ப்புகளுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த தொழிலாளர்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த 289 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் டுபாயில் இருந்து யு.எல். 226 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 5.20க்கு நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்