இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் வேண்டுகோள்...!

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் வேண்டுகோள்...!

தற்போது நாட்டில் நிலவும் வைரஸ் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியை மட்டும் நம்பியிருக்காது வழமைபோல் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.