களுத்துறையில் தொடருந்தொன்று தடம் புரண்டது...!

களுத்துறையில் தொடருந்தொன்று தடம் புரண்டது...!

களுத்துறை தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர மார்க்கத்தின் பயாகல தொடக்கம் களுத்துறை வடக்கு வரை தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தொிவித்துள்ளது.