மீண்டும் ஒரு சிசுவின் உயிரைப் பறித்த கொரோனா

மீண்டும் ஒரு சிசுவின் உயிரைப் பறித்த கொரோனா

கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தையொன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போதே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நிமோனியா நிலைமையே குழந்தையின் மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது