மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவு..!

மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவு..!

மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.

67,82,73,80 வயதுடைய நான்கு பெண்களும், 77,32 வயதுடைய இரு ஆண்களும், 18 மாத ஆண் குழந்தையும் இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்