கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 65,698 ஆக அதிகரிப்பு..!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 65,698 ஆக அதிகரிப்பு..!

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 65,000 கடந்துள்ளது.

இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 715 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 65,698 ஆக உயர்வடைந்துள்ளது