நாட்டில் 89 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி..!

நாட்டில் 89 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி..!

அண்மையில் கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைய நாட்டில் இதுவரை 89 மருத்துவர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடக குழு உறுப்பினருமான மருத்துவர் வாசன் ரத்ணசிங்கம் எமது செய்தி பிரிவிற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.