நாட்டில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!

நாட்டில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!

நாட்டில் மேலும் 361 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 65,344 ஆக பதிவாகியுள்ளது