மருத்துவர் கயான் தந்தநாராயனவின் உடல் அக்கினியுடன் சங்கமித்தது..! (படங்கள் இணைப்பு)

மருத்துவர் கயான் தந்தநாராயனவின் உடல் அக்கினியுடன் சங்கமித்தது..! (படங்கள் இணைப்பு)

கொவிட் 19 தொற்றுறுதியாகி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் கயான் தந்தநாராயன இன்று உயிரிழந்தார்.

அவரது உடல் இன்று பிற்பகல் சுகாதார அறிவுறுத்தல்களின் படி காலியில் உள்ள தடல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.