கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தம்..!

கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தம்..!

கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி வர்த்தகம் இன்று (02) பிற்பகல் 01:01 மணிக்கு 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

நேற்றுடன் ஒப்பிடும்போது எஸ் அண்ட் பி இருபது குறியீடு நூற்றுக்கு 5% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாக குறிப்பிடப்படுகின்றது