வவுனியாவில் இன்று நிகழ்ந்த அதிசயம் -பார்க்க படையெடுக்கும் மக்கள்
வவுனியா மதியாமடு பகுதியில் எட்டு கால்களுடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது.
இவ்வாறு பிறந்த இவ் ஆட்டுக்குட்டியின் உடல் நிலை ஆரம்பத்தில் நன்றாக காணப்பட்ட போதிலும் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இவ் ஆட்டுக்குட்டியினை பார்வையிடுவதற்கு பெருந்மளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024