நாட்டில் மேலும் 486 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!

நாட்டில் மேலும் 486 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!

நாட்டில் மேலும் 486 பேருக்கு இன்று கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அந்த வகையில் இன்று இனங்காணப்பட்ட கொரோனா தோற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 837 ஆக பதிவாகியுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து130 ஆக அதிகரித்துள்ளது