வவுனியா காவல்துறை நிலையத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

வவுனியா காவல்துறை நிலையத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

வவுனியா காவல்துறை நிலையத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த காவல்துறையில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 15 சந்தேகநபர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளது.