டிக் டொக் காணொளி படப்பிடிப்பின் போது ரயிலில் மோதி ஓர் இளைஞன் உயிரிழப்பு...!
பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் டிக் டொக் காணொளி படப்பிடிப்பின் போது ரயிலில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் 18 வயதுடையவர் என்பதுடன், நண்பனுடன் டிக் டொக் காணொளி படப்பிடிப்பின் போதே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026