நல்லடக்கமா ? தகனமா ? விரைவில் அறிவிக்கப்படும்..!

நல்லடக்கமா ? தகனமா ? விரைவில் அறிவிக்கப்படும்..!

கொரோனா தொற்றாளர்களின் சரீரங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பிலான பேராசிரியர் ஜெனிஃபர் பெரேராவின் அறிக்கை நிபுணர்கள் குழுவினால் பகுப்பாய்வு செய்ததன் பின்னர் தகனம் செய்வதா அல்லது நல்லடக்கம் செய்வதா என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் மெற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.