பீ.சி.ஆர் பரிசோதணையின் பின்னர் தனிமைப்படுத்தவும்...!

பீ.சி.ஆர் பரிசோதணையின் பின்னர் தனிமைப்படுத்தவும்...!

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வருகை தரும் அனைவருக்கும் பீ.சி.ஆர் பிசோதணை செய்த பின் அவர்களை தனிமைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.