யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரான இளம் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை மருந்தாளராக பணிபுரியும் தாமரா பரம்சோதிநாதர் எனும் யுவதியே நேற்றியதினம் இந்த விபரீத முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவது உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவமனை ஊசியர்களுக்கும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த ஊழியரின் மறைவு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளதாவது,

தற்கொலைகள் தவிர்க்கப்படக்கூடியவை. நேற்றுவரை புன்முறுவலோடு கடமையாற்றிய எமது வைத்தியசாலை மருந்தாளர் இன்று எம்மை விட்டு பிரிந்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.