காலி அஞ்சல் அலுவலகம் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது..!
காலி அஞ்சல் அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
காலி அஞ்சல் அலுவலகத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்தகவாக மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025