புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்...!

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்...!

நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தரம் 06ல இணைய உள்ள மாணவர்களுக்கு புதிய பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.