ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு யோசனை

ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு யோசனை

ஆண், பெண் இருபாலாருக்கும் ஓய்வூதிய வயது 60ஆக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இன்றைய வரவு செலவுத்திட்டத்தின் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கான புதிய விசேட வர்த்தக பொருட்களின் வரியை 8 சதவீதத்திற்கு மேற்படாத வகையில் முன்னெடுப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது