கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் - காரைத்தீவில் படகு ஒன்றிலிருந்து 58 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போதை பொருளின் பெறுமதி 6 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.